Monday, May 24, 2021

கிராம்புக்கு எக்கிருமியானாலும் அழியும் !


கிராம்புக்கு எக்கிருமியானாலும் அழியும் !

கிராம்பு ஆறு சுவையில் காரச்சத்து கொண்டது.

அவ்வப்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக கடித்து சுவைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

2,3 கிராம்பை இடித்து சிறிது இளம்  தேங்காய் பாலில் சேர்த்து கொடுத்தால் ஆக்ஸிஜன் லெவல் அதிகரிக்கும். அதாவது நுரையீரலை சரி செய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.

தொண்டை கமறல் வந்தால் ஒரு கிராம்பை மென்றால் உடனே சரி ஆவதை உணரலாம்.
அத்தனை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது கிராம்பு.

மேழிச் செல்வம் கோழை படாது.
உழவே தலை.

தவறாமல் பகிர்வோம்.

No comments:

Post a Comment