சொடக்கு தக்காளியின் நன்மைகள் -2
சொடக்கு தக்காளி இலைகளை பயன்படுத்தி சர்க்கரை நோயினால் உண்டாகும் புண்கள், ஆறாத புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
இதனுடன் சொடக்கு தக்காளி இலை பசை சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சவும்.
இந்த தைலத்தை பூசிவர சர்க்கரை நோயினால் உண்டான புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும்.
சொடக்கு தக்காளி உணவாகி மருந்தாகிறது.
பூஞ்சை காளான்கள், கிருமிகளை போக்கும். தொற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை கட்டிகளையும் கரைக்கும்.
No comments:
Post a Comment