Monday, June 7, 2021

பருவம் அடையாத பெண்களுக்கு மருந்து!


பருவம் அடையாத பெண்களுக்கு மருந்து!

     குங்குமப்பூ மிக உயர்ந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதிக வயதாகியும் பருவமடையாமல் இருக்கும் பெண்களுக்கு குங்கும்பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வர விரைவில் பருவமடைவர்.
கறுவுற்றிருக்கும் தாய்மார்கள் தினமும் இரவில் காய்ச்சிய பாலில் சிறிது குங்குமப் பூவைக் கலந்து சாப்பிட்டு வர சுகப் பிரசவம் ஏற்படும்.
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. 

மாதவிடாய் ஆரம்பித்தால் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அல்லது அனீமியா ஏற்படும். அவர்களது உணவில் எப்போதும் இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ்,கீரை,முட்டை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம். முட்டை,மீன்,பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ப்ரோட்டீன் அதிகமாக கிடைக்கும். வளரும் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் வரை கால்சியம் அவசியம். அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன தான் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே உடலுக்கு நல்லதுபயக்கும். குறிப்பிட்ட அளவு தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல் தொடர்ந்து அடிக்கடி குடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment