Sunday, June 6, 2021

சளி காய்ச்சல் மூக்கடைப்பு தலைவலி உடல் சோர்வு நீங்கி உடனடியாக உடல் சுறுசுறுப்பை பெற

சளி காய்ச்சல் மூக்கடைப்பு தலைவலி உடல் சோர்வு நீங்கி உடனடியாக உடல் சுறுசுறுப்பை பெற 17+ மூலிகை கொண்டு தயார் செய்யும் மூலிகை டீ தயாரிக்கும் முறை

👉தேவையான மூலப் பொருட்கள்:

1.சுக்கு மற்றும் தானியா
2.திப்பிலி
3.துளசி
4.மிளகு
5.பனைவெல்லம்
6.சித்தரத்தை
7.அதிமதுரம்
8.தூதுவளை
9.வல்லாரை
10.கடுக்காய்
11.ஏலக்காய்
12.ஆடாதொடை
13.ஆவாரம் பூ
14.கஞ்சக்கோறை
15.வெந்தயம்
16.கசினி
17.கருஞ்சீரகம்

👉செய்முறை விளக்கம்:

மேலே கூறிய மூல பொருட்களை சம அளவு (தலா 25கிராம் அளவு) நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வெயிலில் நன்கு காயவைத்து வறுத்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து பொடி செய்து காற்று புகதவாறு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்

👉எடுத்து கொள்ளும் முறை:

100மி பால் அல்லது டீ அல்லது சுடுநீரில் 1 ஸ்பூன் (5கிராம்) அளவு கலந்து டீ போல குடிக்கவும்

காலை அல்லது மாலை டீ க்கு பதில் இதை குடிக்கலாம்,சுவைக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்

அனைத்து வயதினரும் பருகி பயன்பெறலாம்

👉பலன்கள்:

சளி,தலைவலி, உடல் வலி,உடல் சோர்வு,காய்ச்சல், மூக்கைடைப்பு, கண் எரிச்சல், தலைபாரம்,கை கால் வலி,தலைசுற்றல்,தொண்டைவலி,வயிறு வலி ஆகியவைக்கு உடனடி பலன் இயற்கையாக பெறலாம்

(இது ஒரு ரிஷிநேத்ரா தயாரிப்பு முறை)

No comments:

Post a Comment