* வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுகளை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.
* வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டைப் புண் , இருமல் குணமாகும்.
* வெற்றிலையுடன் , கல் உப்பு சேர்த்து மென்றூ தின்றால் வயிற்று வலி குணமாகும்.
* வெற்றிலைச்சாறு , இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்புச் சளி , சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
* வெற்றிலையுடன் ஒமத்தைச் சேர்த்து இடித்து , தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ,வயிற்றுப்போக்கு இரண்டும் குணமாகும்.
* வெற்றிலை( 10 ),மிளகு( 10 கிராம்), நொச்சி இலை (10 ), மிளகாய்ச் செடி (10 ),ஆகியவற்றைச் ஒன்றாகச் சேர்த்து அரைத்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து நிஜலில் காயவைத்து , காலை , மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
No comments:
Post a Comment