Friday, August 5, 2016

உடல் எடையை குறைக்க

1/4 தேக்கரண்டி கரு மிளகுத்
தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை
சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு
தேக்கரண்டி தேன், இந்த
கலவையை 3-4 மாதங்களுக்கு
தொடர்ந்து எடுத்துக்
கொண்டுவந்தால் உடல் எடை
குறையும்.


காலை உணவிற்கு முன்
தினமும் ஒரு தக்காளி
சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4
மாதங்களுக்கு இதைச்செய்தால்
உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக
வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை
சாப்பிட்டு வரவும், 3-4
மாதங்களில் உடல் பருமனில்
மிகுந்த மாற்றத்தை காணலாம்.


 அரிசி, உருளை கிழங்கு
போன்ற மாவுச் சத்துப்
பொருட்களை குறைக்கவும்,
பதிலாக கோதுமை எடுத்துக்
கொள்ளலாம்

No comments:

Post a Comment