🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁
*கருப்பைக் கசாயம்*
ஒரு பெண்ணுக்கு மிகத்தேவையான ஓன்று ஆரோக்கியமான இனப் பெருக்க மண்டலம் ஆகும்
ஒரு பெண் பூப்படைவதில் இருந்து மெனோபாஸ் நிலையை அடையும் வரை
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கரு முட்டைப் பை சம்பந்தப் பட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்
உடலில் ஏற்படும் பிரச்சினைகள் மட்டுமன்றி குழந்தை இன்மைப் பிரச்சினைகளால் மேலும் அவதியுறுகின்றனர்
அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு இயற்கையாக உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பாதுகாக்க உதவும் இந்தக் கருப்பைக் கசாயம்
பெண்களின் இனப் பெருக்க மண்டல உறுப்புகளை பலப் படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமருந்து இது
ஒரு உணவு என்றும் எடுத்துக் கொள்ளலாம்
மூலிககைத் தேநீர் என்று சொல்லலாம்
*கருப்பைக் கசாயம் செய்யும் முறை*
*திப்பிலிதூள் ...................... இரண்டு கிராம்*
*சத குப்பை தூள் ...................... இரண்டு கிராம்*
*பரங்கிப்பட்டை சூரணம் ...................... இரண்டு கிராம்*
*கழற்சிக்காய் சூரணம் ...................... இரண்டு கிராம்*
*தேவதாரு சூரணம் ...................... இரண்டு கிராம்*
*கொள்ளு பொடி ...................... இரண்டு கிராம்*
*எள்ளு பொடி ...................... இரண்டு கிராம்*
ஆகியஏழு பொருட்களை
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி ஒரு வேளை மருந்தாகக் குடித்து வர வேண்டும்
பெண்களின் இனப் பெருக்க மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் அற்புதமான கசாயம் இது
மருந்தாக அல்ல உணவாகவே இதைப் பயன்படுத்தி வரலாம்
கருப்பைக் கசாயம் மருந்தாக அல்ல நோய்கள் வராமல் தடுக்கும் நோய் தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது
*மாதவிலக்குக் கோளாறுகள்* கர்ப்பபையில் ஏற்படும் நார் கட்டிகள் கருமுட்டைப் பையில் ஏற்படும் நீர் கட்டிகள் கருக்குழலில் ஏற்படும் அடைப்புகள் அதி உதிரப் போக்கு கருப்பை வீக்கம் சம்பந்தப் பட்ட பல பல பிரச்சினைகளால் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர்
கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டு கட்டிகள் என்ற நார்க்கட்டிகளைக் குணப் படுத்தும் அரு மருந்து இது
*கருப்பை வீக்கம்* அதனால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் கடுமையான உதிரப்போக்கு பிரச்சனைகளை தீர்க்கும் அரு மருந்து இது
கருப்பை மண்டல உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தி கர்ப்பபைக் கட்டிகள் கருமுட்டைப்பைக் கட்டிகள் கர்ப்பப்பை வீக்கம் மாத விலக்குக் கோளாறுகள் குழந்தை இன்மைப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குணப் படுத்தி தீர்க்க வல்ல அருமருந்து இது
பெண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் மருந்து அல்ல வரம் இது
கருப்பை மண்டலத்துக்கான நல்ல உணவு இது
பதின்மூன்று வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ள பெண்கள் தினமும் ஒரு வேளை மருந்தாக அல்ல உணவாகவே இதை சாப்பிட்டு வர உடலுடைய ஆரோக்கியம் மேம்பட்டு இனப் பெருக்க மண்டலம் சம்பந்தப் பட்ட நோய்கள் வராமல் தடுக்கக் கூடிய வரு முன் காப்போம் என்ற நிலையை ஏற்படுத்தும் அற்புதமான இயற்கை மருந்து இது
மாதவிலக்குக் கோளாறுகளுக்கு மாத விலக்கை வர வைக்கும் மாத்திரைகள் சாப்பிட்டு வரும்போது கரு முட்டை இல்லாத மாத விலக்கு என ஏற்பட்டு குழந்தை இன்மையை பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது
மாத விலக்குக் கோளாறுகள் அதி உதிரப் போக்கு கருப்பை வீக்கம் ஏற்பட்டு கருப்பையை நீக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு விடுகிறது என்ற பரிந்துரை நிலையிலும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே கருப்பை மண்டலப் பிரச்சினைகள் நோய்கள் குணமாக கர்ப்பபைக்கட்டிகள் கருமுட்டைப் பைக் கட்டிகள் மாத விலக்குக் கோளாறுகள் அதி உதிரப் போக்கு கருப்பை வீக்கம் போன்ற அனைத்துப் பிரச்சினகளுக்குமான அரு மருந்து இது இந்தப் பிரச்சினைகளை அழகாகக் குணப் படுத்தக் கூடிய மிக சிறந்த உணவு இது
No comments:
Post a Comment