மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?
இதை முயற்சி செய்து பாருங்கள்.
#முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
#கொத்தமல்லி 50 கிராம்
#கரீஞ்சீரகம் 30கிராம்
#சுக்கு 10கிராம்
#சித்தரத்தை 10கிராம்
#மிளகு 10 கிராம்
#கொடம்புளி இரண்டு துண்டுகள்
#பெருங்காயம் சிறிதளவு
#பூனைக்காலி விதை பத்து
எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு பாதியாக வற்றவைத்து
காலை மாலை விதம் ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....
இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

No comments:
Post a Comment