மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!
கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது

No comments:
Post a Comment