நுணாக்கனி-தைராய்டை மேம்படுத்தும்( குணப்படுத்தும்) அதிசய மூலிகை கனி. தினசரி ஒரு டீஸ்பூன் சாறை 100 மிலி நீரில் கலந்து காலை,மாலை குடிக்கவும். இதன் காய் இலை பட்டைச்சாறை அரைத்து தொண்டையில் பூசிவர கழுத்து வீக்கம் ,தைராய்டு வீக்கம்,கட்டி,புடைப்பு நீங்கும். நுணா என்ற மஞ்சனத்தியில் அடோப்டோஜன் ஹைப்போ,ஹைப்பர் தைராய்டை சீர்படுத்தும்.
No comments:
Post a Comment