நவபாஷாணம் என்றால் என்ன? இரகசியங்களும், உண்மை தகவல்களும் !! ⚽ .....( கண்டிப்பாக #படிக்கவும் )
நவம் என்றால் ஒன்பது, #பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி #ஒன்பது #விஷங்களை சேர்த்துக் #கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம் ‼ ......
இதில் #நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய #தன்மையுடையது ‼..... நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக #வேதியல், #இயற்பியல் பண்புண்டு 👍 .......
⚽ | நவபாஷாணம் | ⚽
🌻 சித்தரியல் முறைப்படி #அணுக்களைப் பிரித்து, மீண்டும் #சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:
k1 .... சாதிலிங்கம்
2 .... மனோசிலை
3 .... காந்தம்
4 .... காரம்
5 .... கந்தகம்
6 .... பூரம்
7 .... வெள்ளை பாஷாணம்
8 .... கௌரி பாஷாணம்
9 .... தொட்டி பாஷாணம்
⚽ | நவக்கிரக தன்மை | ⚽
🌻 இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் #குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது #சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் 😨 !!
⚽ | நவக்கிரக சக்தி | ⚽
🌻 நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ ⛄ சிலைகள், நவக்கிரகங்களின் #சக்தியை #பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் !! 💍 👍
⚽ | தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள் | ⚽
🌻 தமிழ் நாட்டில் #மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. 💎 #பழனி #மலைக்கோவில், 💎 கொடைகானல் அருகே உள்ள #பூம்பாறை, 💎 #குழந்தை #வேலப்பர் கோயில். மற்றொன்று #தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள் | ⚽
🌻 மூன்றில் இரண்டு சிலைகள் #போகர் 😨 உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை ❗ என்றும் கூறப்படுகிறது.
நவக்கிரக தோஷம் கழியும் | ⚽
நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு #நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும் ❗.... பழனிமலை #தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் 👍 என்று கருதப்படுகிறது.
நோய் தீர்க்கும் மருந்து | ⚽
🌻 பழனி முருக #திருவுருவத்திற்கு #அபிஷேகம் செய்த நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் 🌻 தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் 🌻 என்று கூறப்படுகிறது .... 👍

No comments:
Post a Comment