ஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலியன் டயட் பற்றி உங்களுக்கு தெரியுமா
இன்றைய தலைமுறையினர் உடல் பருமனால் அதிகம் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆகவே பலரும் தங்களது உடல் எடையைக் குறைக்க பலவிதமான டயட்டுகளைப் பின்பற்றி வருகின்றனர். சிலர் உடல் எடையை வேகமாக குறைக்கிறேன் என்று பல கடுமையான டயட்டுகளைப் பின்பற்றுவார்கள் . ஆனால் உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டுகளைப் பின்பற்றுவதால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அதன் காரணமாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்கள், எப்போதும் சரியான டயட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நீங்கள் ஒரே மாதத்தில் 12 கிலோ வரை எடையைக் குறைக்க நினைத்தால், பிரேசிலியன் டயட்டைப் பின்பற்றுங்கள். இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள் தான் அதிகம் இடம் பெறும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 வேளை உணவு உட்கொள்ள வேண்டியிருக்கும். சரி, இப்போது அந்த டயட் குறித்து காண்போமா!!!
ஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலியன் டயட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Read more at: http://tamil.boldsky.com/health/diet-fitness/2016/brazilian-diet-lose-12-kg-in-1-month-011829.html
Read more at: http://tamil.boldsky.com/health/diet-fitness/2016/brazilian-diet-lose-12-kg-in-1-month-011829.html
No comments:
Post a Comment