குப்பைமேனி🌺
🌷தமிழ்நாட்டில் எளிதிலொ கிடைக்கக் கூடிய பச்சிலை வகை களிலே குப்பைமேனியும் ஒன்று இதற்குப் பூனை வணங்கி என்றொரு பெயரும் உண்டு பூனை நோய் வாய்ப்பட்டால் குப்பைமேனிச் சொடியிருக்கும் பக்கம் சென்று இலையில் தன் தலையைத் தன் தலையைத் தேய்த்துக்கொள்ளுவதுடன் இலையைத் தன் நாவினால் நக்கிக் கொடுக்கும் பூனைக்கு ஏற்பட்டிருக்கும் மந்தம் அஜீரணம் உடல்வலி கண்நோய் முதலியவைகள் நீங்கிவிடுகின்றன. இனி இதன் மருத்துவ குனம் பார்ப்போம்
வயிற்றுக்கிருமிநீங்க1 குப்பைமேனி இலை ஓரு பிடி வேப்பம் ஈர்க்கு 10 க்ராம் பூவரன்பட்டை 10 க்ராம் கல் மண் நீங்கிய ஓமம் 10 க்ராம் இன்நான்கினையும்நெகிழ அரைத்து அரிநெல்லிக்காயளவு எடுத்து ஓரு சங்கு முத்துக்கொட்டை எண்ணெயில் கலக்கி ( விளக்கெண்ணெய்) சாப்பிட வயிற்றுக் கிருமிகள் அற்று விழும்2 குப்பைமேனி இலை இரண்டு பிடி சரக்கொன்றைக் கொழுந்து இரண்டு பிடி (கைபிடி) இவ்விரண்டினையும் எடுத்து சட்டிக்குள் வைத்து அவித்து பிறகு எடுத்துப் பிழிந்து ஓரு சாங்கு அளவு சாற்றில் ஓரு டீ ஸ்பூன் சீனி கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கக்கிருமிகள் விழும் மேற்சொல்லிய. அளவு மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரை ஐந்திலிருந்து பத்து வயதுவரை இரண்டு பங்கு பெரியவர்களுக்குநான்கு அல்லது ஐந்து பங்கு வீதம் உபயோகிக்கலாம் ( பத்தியம் இல்லை)
வாயு வீக்கம்
நீங்ககுப்பைமேனி இலைச் சாறு 60 மில்லி லிட்டர் சுண்ணாம்பு 30 மி. லிட்டர் இவ்விரண்டினையும் சேர்த்து க் குழைத்து வேதனையுடன் உள்ள வாயு வீக்கத்துக்குத்தடவ வீக்கம் வாங்கும் : உபாதையும் நீங்கும்.
பித்த சாந்தியடையகுப்பைமேனி இலையை இரண்டு பிடியளவுவெடுத்து 350 மி. லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் ஓரு ஸ்பூன் உப்பைக் கரைத்து 90 மி. லி. வீதம் பெரியவர்கள் அருந்த கபத்துடனும் மஞ்சள் நீர் போலும் இரு தடவை வாந்தியாகும் பித்தம் நீங்கும்.சிறியவர்களுக்கு 40 மி. லிட்டர் வீதமும் மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு ஓரு சங்கு வீதமும் கொடுக்கப் போதுமானது இரண்டொரு தடவை மலம் போகும்குப்பைமேனிச் சற்றுடன் சுக்கை இழைத்து நெற்றிக்குப் பற்றுப் போட்டு சிறிது சாம்பிராணிப் புகை காட்ட உடனடியாகத் தலைவலி போகும்குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் சமம் கூட்டியரைத்து பூசிவரப் படுகைப் புண் ஆறும் இதனைப் புண் ஆறும்வரை நீடித்துச் செய்யவேண்டும்மார்பு வலிகுப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியினால் வாஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு சமனளவு சீனி கலந்து 175 மி.லி. காய்ச்சிய பசும்பாலில் ஒரு சிட்டிகை அளவெடுத்துக் கலந்து நாளொன்றுக்கு ஒரு வேலை வீதம் காலை மட்டும் பதினைந்து நாள் முறையே அருந்த மார்பு வலி நீங்கும் தேகத்திற்குக் குளிர்ச்சி தரும் அதனால் சரீரம்

No comments:
Post a Comment