கால் ஆணி குறைய
******************************
அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்

******************************************************************
கால் ஆணி குறைய
*********************************
ஓட்ஸை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி சிறிது நேரம் வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும் வலி குறையும். -
அறிகுறிகள்:
கால் ஆணி.
கால் வலி.
தேவையான பொருள்கள்:
ஓட்ஸ்.
செய்முறை:
ஓட்ஸை எடுத்து நீர் விட்டு 5 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி சிறிது நேரம் வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும் வலி குறையும்
*********************************************************************************
கால் ஆணி குறைய
சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.
அறிகுறிகள்:
கால் ஆணி.
தேவையான பொருள்கள்:
சமையல் சோடா.
எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
1 கிராம் சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.
*************************************************************************************
கால் ஆணி குறைய
வெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும் -
அறிகுறிகள்:
கால் ஆணி.
தேவையான பொருட்கள்:
வெள்ளறுகு
செய்முறை:
வெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும்.
*************************************************************************
கால் ஆணி குறைய
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.
அறிகுறிகள்:
கால் ஆணி.
தேவையானப் பொருட்கள்:
பிண்ணாக்குக் கீரை.
மஞ்சள் தூள்.
செய்முறை:
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை குறையும்

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்
அறிகுறிகள்:
கால் ஆணி.
தேவையான பொருள்கள்:
மல்லிகை இலை.

-நலம் பெறுவோம் ,வளம் பெறுவோம்

No comments:
Post a Comment