காதுவலி
**********************
காதுவலி குறைய
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும். -
அறிகுறிகள்:
காதுவலி.
தேவையான பொருட்கள்:
கடுகு.
செய்முறை:
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சினால் ஏற்படும் காதுவலி குறையும்.
**************************************************************************************
காதுவலி குறைய
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குறையும்
அறிகுறிகள்:
காது வலி.
தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணி சாறு.
நெல்லிக்காய் சாறுசாறு.
பால்.
அதிமதுரம்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி சாறு நெல்லிக்காய் சாறு வகைக்கு 500 மில்லி எடுத்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதிமதுரப் பொடியையும் அதில் போட்டு தைலாமாக்கி தலைக்கு தேய்த்துக்கு குளித்து வந்தால் காது நோய் குறையும்.
************************************************************************************
காதுமந்தம் குறைய
வெட்டிவேர்த்தூளை காய்ச்சி நல்லெண்ணைய் அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளைபொடித்து காய்ச்சி குளிக்க காதுமந்தம் குறையும்.
அறிகுறிகள்:
காதுமந்தம்.
தேவையான பொருட்கள்:
வெட்டிவேர்த்தூள்.
நல்லெண்ணைய்.
அதிமதுரம்.
தேசாவரம்.
கடுக்காய்.
கஸ்தூரி மஞ்சள்.
செய்முறை:
வெட்டிவேர்த்தூள் 350 கிராம் எடுத்து 4 படி தண்ணீர் விட்டு அரைபடியாக் காய்ச்சி நல்லெண்ணைய் முக்கால் படி ,அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பொடித்து காய்ச்சி குளித்து வந்தால் காதுமந்தம் குறையும்.
**************************************************************************
காது வீக்கம் குறைய
வெற்றிலை சாறு எடுத்து கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து போட காது வீக்கம் குறையும்
அறிகுறிகள்:
காது வீக்கம்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை சாறு.
கருஞ்சீரகம்.
செய்முறை:
வெற்றிலையை சாறு எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட காது வீக்கம் குறையும்.

காது குத்தல் குறைய
சுக்கை தோல் நீக்கி காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்.
அறிகுறிகள் :
சளி, இருமல்.
தேவையானப் பொருட்கள்:
சுக்கு.
பால்.
சர்க்கரை.
செய்முறை :
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்.
***********************************************************************************

No comments:
Post a Comment