பன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..!
நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவை சாப்பிட்டதால் தான் வயதனாலும் வாலிபம் குறையாமல் இருகிறார்கள். அப்படி அவர்கள் உக்கொண்ட உணவுகளில் ஒன்றுதான் பழையசாதம்.
தற்போது பழையசாதம் என்றாலே மூஞ்சியைசுருக்கும் இளையர்களிடம்தான் பன்றிகாய்ச்சல், போன்ற பலவிதமான நோய்களும் பற்றி கொள்கின்றது.
பழையசாதம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பு போன்றவை கிடைகின்றது. பன்றிகாய்ச்சல் போன்ற எந்தக் காய்ச்சலும் அணுகாது. உடல்சூட்டை தனிபதோடு, குடல்புண், வயிற்றுவலியும் குணமடையும். அலர்ஜி, அரிப்பு போன்றவையும் குணமடையும்.
சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுபாதையை ஆரோக்கியமாக வைக்கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேர்க்கும்போது நோய் எதிப்பு சக்தி அபரிவிதமாக பெருகுகிறது. அப்புறம் பன்றிகாய்ச்சல் என்ன சாதாரண காய்ச்சல்கூட நம்மை அணுகாது.
பழையசாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன. மறுநாள் இதை குடிக்கும்போது உடல்சூடு தணிவதோடு, குடல்புண், வாயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சிராக வைக்கிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இதை கொடுத்துவந்தால் ஆச்சரியப்படும் அளவிற்கு பலன் கிடைக்கும். சைனஸ் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment