Friday, January 2, 2015

துளசியின் மகிமையை பாரீர்

துளசியின் மகிமையை பாரீர்

இதில் மூன்று வகை உள்ளது. கிருஷ்ண துளசி, ராம துளசி,லக்ஷ்மி துளசி என மூன்று வகைப்படும் அன்பர்களே.
கிருஷ்ண துளசி கருப்பாக இருக்கும். இதுபெரும்பாலும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

துளசியும், மிளகுத்தூளும் ,மலேரியா காய்ச்சலை குணப்படுத்துகிறது
.

துளசியும் இஞ்சியும் சேர்ந்த சாறு மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

தயிரிலோ அல்லது தேனிலோ சேர்ந்த துளசியை சாப்பிட்டால்,வாந்தியை தவிர்த்துவிடலாம்.

கிருஷ்ண துளசியும் கருப்பு மிளகும் கலந்த கலவை ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்.

துளசியும் எலுமிச்சை சாரும் சேர்த்து அரைத்து பூசினால், தோல் வியாதி குணமாகும்.

நீரில் துளசியை போட்டு காய்ச்சி அருந்தினால், தொண்டை எரிச்சலடங்கும்

துளசி சாறு கபத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்வு தருகிறது.

துளசி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது
கொழுப்பு அளவை குறைக்கும் . புட்ட்றுநோய் சிகிச்சையில் துளசி வலி நிவாரணியாக உள்ளது.

No comments:

Post a Comment