Friday, November 14, 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு.....

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பாகற்காய் ஜுஸ் தேவையான பொருட்கள்:  பாகற்காய் - பாதி  எலுமிச்சை - பாதி  உப்பு - ஒரு சிட்டிகை  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்  செய்முறை : * பாகற்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு, மஞ்சள் தூள் கலந்து 30 நிமிடம் வையுங்கள்.  * பின், அதனை லேசாக பிழிந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

No comments:

Post a Comment