சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க காய்கறிக் கடைகளில் கிடைக்கும் நூல்கோல் ஒன்றைச் சுத்தமாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆவாரம்பூ சிறிது சேர்த்து மிக்ஸியில் ஜூஸôகத் தயாரித்துக் கொள்ளவும். இந்த ஜூஸ் தயாரிப்புக்கு 100 முதல் 150 மில்லி.லிட்டர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. இந்தச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். 24 மணிநேரம் கழித்து சர்க்கரை அளவைச் சோதித்தால் ரத்தத்தில் 100 மி.கி.க்குமேல் சர்க்கரை குறைந்திருக்கும். வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கொருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும். இது ஒரு நம்பகமான மருத்துவம்.
No comments:
Post a Comment