*சிறுநீரகம் பலம் பெற••••••••!*
மூக்கிரட்டை கீரை
பூனை மீசை கீரை
முடக்கத்தான் கீரை
எலுமிச்சை பழ தோல்
தோல் நீக்கிய இஞ்சி
கருஞ்சீரகம் இவைகளை
கலந்து நீரில் நன்கு
கொதிக்க வைத்து வடிகட்டி
கஷாயம் தினம் 2 வேளை
ஒரு வாரம்
கொத்தமல்லி இலை
இஞ்சி ஓமம் மிளகு
மஞ்சள் புதினா கஷாயம்
ஒரு வேளை ஒரு வாரம்
நாட்டு கத்தரிக்காய் 2
ஜுஸ்
தினம் 2 வேளை
வெள்ளை கரிசலாங்கண்ணி சாறு
தேன் கலந்து இரு வேளை
இரு ஸ்பூன்
பன்னீர் திராட்சை
அன்னாசி பழம் அடிக்கடி
உண்டு வரலாம்
கீழாநெல்லி + மோர்
வாரம் இருமுறை
அவரைக்காய் பீன்ஸ்
முள்ளங்கி கத்தரிக்காய்
சுரைக்காய் சுண்டைக்காய்
பீர்க்கங்காய்
வெள்ளரிக்காய்
சமையலில் அடிக்கடி
சேர்த்து வரவும்
தினம் 2 பெரு நெல்லிக்காய்
சின்ன வெங்காயம்
சிறு கீரை
முட்டைக்கோஸ்
இஞ்சி ஆரஞ்சு பூண்டு
பார்லி வாழைத்தண்டு
ஆப்பிள் இளநீர்
தேவையான அளவு குடிநீர்
அரைத்த நல்ல சந்தனத்தை
சிறிது பன்னீரில் கலந்து
குடித்து வர
சிறுநீர்த் தாரை எரிச்சல்
உள்ளங்கை பாத எரிச்சல்
குணமாகும்
செம்பரத்தம்பூ இதழ்
நீரில் காய்ச்சி வடிகட்டி
குடித்து வர
உடம்பு வெப்பம் தணிந்து
நீர் எரிச்சல் நீர்க்கடுப்பு
குணமாகும்.
No comments:
Post a Comment