Saturday, April 18, 2020

பக்க வாதத்திற்கு சரியான எளிமையான இரகசிய மருத்துவ குறிப்பு ஐயா ஜெகத்குரு அவர்களால் வெளியிடப்பட்டது

பக்க வாதத்திற்கு சரியான எளிமையான இரகசிய மருத்துவ குறிப்பு ஐயா ஜெகத்குரு அவர்களால் வெளியிடப்பட்டது

தேவையான பொருட்கள்:-

1. மருதம் பட்டை 20 கிராம்
2. தெளிந்த இஞ்சி சாறு 100 மில்லி லிட்டர் (தோல் நீக்கியது)
3. பூண்டு சாறு 100 மில்லி லிட்டர்
4. 5 எலுமிச்சை பழசாறு
5. 10 பெரிய நெல்லி சாறு
6. ஆப்பிள் சீடர் வினிகர் 200 மில்லி லிட்டர்
7. சுத்தமான தேன் 200 மில்லி லிட்டர்


செய்முறை:-

20 கிராம் மருதம் பட்டையை அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க விடவும், அதை கால் லிட்டர் ஆன உடன் அதன் சூடு தன்மை  நன்றாக ஆற வைத்து மேலே குறிப்பிட்ட தேவையான பொருட்களை நன்றாக கலந்து வைத்துக்கொண்டு, பிறகு தினமும் உணவுக்கு பின் மூன்று வேளை இளம் சூடான நீரில் இந்த கசாய மருந்தை கொடுத்து வந்தால் வாதம் சம்பந்தமான அனைத்தும் சரியாகிவிடும். 

No comments:

Post a Comment